உள்நாட்டு செய்திகள்

டோஹா கட்டார் வரையிலான விமான சேவைகளில் மாற்றம் இல்லை..



டோஹா கட்டார் வரையிலான விமான சேவைகள் முன்னர் நடைபெற்ற முறையில் எவ்வித தடைகளும் இன்றி முன்னெடுக்கப்படும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இனது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

அத்தியாவசிய தேவைகளுக்கு தொலைபேசி இலக்கம்

wpengine

பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல் – கல்வி அமைச்சு

wpengine

கொழும்பு அரசியலில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு: கடும் மோதலில் ரணில் – பசில் ராஜபக்ஷ..!

wpengine