உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீரற்ற காலநிலையால் 214 பேர் பலி.. 24,962 அனர்த்த முகாம்களில்..



நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 25,000 பேர் வரை தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலேயே தங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கமைய, 226 நலன்புரி நிலையங்களில் 7,046 குடும்பங்களைச் சேர்ந்த 24,962 பேர் தங்கியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 214 பேர் உயிரிழந்தததோடு 79 பேர் வரை காணமல் போயிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

இலத்திரனியல் சாதனங்கள் தம்வசம் வைத்திருந்தால் பெறுபேறுகள் ரத்து – பரீட்சை திணைக்களம் எச்சரிக்கை

wpengine

நுவரெலியாவில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்சக்கட்ட நடவடிக்கை…

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு

wpengine