வணிகம்

சீரற்ற காலநிலையினால் மீன் விலைகளும் உயர்வு…



சீரற்ற காலநிலையினால் மீன் விலைகளும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து பேலியகொட மீன் விற்பனை வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஜெயசிரி விக்கிரமாராச்சி தெரிவிக்கையில்;

நிலவும் காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதனை தடுத்துள்ளார்கள். ஆதலால் தற்போது மீன் விலை அசுரமாக உயர்ந்துள்ளதாகவும் தெரவித்திருந்தார்.

(rizmira)

Related posts

இலங்கையின் IT நிறுவனங்களின் தயாரிப்பு கண்காட்சி ஜப்பானில்…

wpengine

வற் வரியில் மறுசீரமைப்பு

wpengine

“Tradmed International Sri Lanka 2017” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்…

wpengine