விளையாட்டு

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இலங்கையின் தோல்விக்கான காரணத்தினை உடைத்தார் தரங்க..



சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை தோல்வியடைந்தமைக்கான காரணத்தினை அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

முன்வரிசை வீரர்களிடம் சிறப்பான இணைப்பாட்டம் தொடராமையே குறித்த போட்டிக்கான தோல்விக்கு காரணம் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

தென்னாப்பிரிக்க அணியினை பந்தாடிய சுரங்க லக்மால்…

wpengine

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து விலகி ஜனித் நாடு திரும்பினார்..

wpengine

திசாரா பெரேராவின் அதிரடி ஆட்டத்தினால் உலக அணிக்கு வெற்றி..

wpengine