உள்நாட்டு செய்திகள்

உதய கம்மன்பிலவிற்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..



பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு வௌிநாடு செல்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(02) அனுமதி வழங்கியுள்ளது.

இம்மாதம் 12ம் திகதி முதல் 15ம் திகதி வரையான காலத்திற்குள் உதய கம்மன்பில வௌிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

05 இலட்சம் ரூபாவான சரீரப் பிணையில் உதய கம்மன்பிலவின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க உத்தரவிட்டுள்ளார்.

(rizmira)

Related posts

மட்டக்களப்பில் நாளை முதல் பொதுச் சந்தைகளுக்கு பூட்டு

wpengine

சைட்டம் குறித்த அரசின் அறிக்கையில் முரண்பாடு.. – GMOA..

wpengine

சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டும் – அமைச்சர் றிஷாத்

wpengine