உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சஷி வீரவங்சவின் வழக்கிற்கு தேவையான சான்றுகள் காணாமல் போகவில்லை..



சஷி வீரவன்சவுக்கு எதிரான போலிக் கடவுச்சீட்டு குறித்த வழக்கிற்கு தேவையான நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகிய இரண்டும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை இன்று(31) கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த ஆதாரங்கள் நீதிமன்றில் பாதுகாப்பாக உள்ளதாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தவறு ஏற்பட்டுள்ளதாகவும் நீதவான் இதன்போது தெரிவித்திருந்தார்.

(rizmira)

Related posts

கொரோனா தொற்றாளர்கள் 86 பேர் குணமடைந்தனர்

wpengine

நாளை மெதமுலனவில் மஹிந்தவின் விசேட சொற்பொழிவு

wpengine

A/L விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

wpengine