உள்நாட்டு செய்திகள்

தொடர் மழையினால் நீர்மின் உற்பத்தியில் அதிகரிப்பு – மின்சக்தி அமைச்சு..



மத்தியமலை நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையை அடுத்து நீர்மின் உற்பத்தி முன்னெடுக்கப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

காசல்றீ, கெனியன் மற்றும் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நேற்று(30) 75mm வரை மழை வீழ்ச்சி பதிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

மின் தூக்கியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

Azeem Kilabdeen

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும்

wpengine

மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில்

wpengine