உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் தொடர்ந்து கடும் மழை…



நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(31) தொடர்ந்து கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், காலி – மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் அதிகரிக்கத்தக்க காற்று வீசும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ, தென், மத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

உள்ளூராட்சி மன்றங்கள் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அபாயம்

News Editor

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை…

wpengine

வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்…

wpengine