உள்நாட்டு செய்திகள்

2018ம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் சுற்றுவட்டம் ஜூன் மாதம்.



2018ம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளவதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதலாம் திகதி வௌியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஊடகங்களின் ஊடாக அவை வௌியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

(rizmira)

Related posts

மாணவி வித்யா படுகொலை சம்பவம் – கைதாகிய சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபரின் பணி நிறுத்தம்..?

wpengine

சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் அதிரடியாய் சில முக்கிய மாற்றங்கள்..

wpengine

மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழப்பு! மீண்டும் மின்வெட்டு தொடருமா?

wpengine