உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஜப்பான் விஜயம்..



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக நாளை(31) ஜப்பான் செல்லவுள்ளதாக ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

10 நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர், ஜப்பானிலுள்ள சில பௌத்த விகாரைகளில் இடம்பெறும் சமய நிகழ்வுகளில் பங்கேற்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

(rizmira)

Related posts

ரயில் சேவைகள் முன்னெடுப்பதில் தாமதம்

wpengine

அதிஷ்ட இலாப சீட்டு தொடர்பில் அதிரடி மாற்றம்…

wpengine

காயங்களுடன் யோஷித வைத்தியசாலையில் அனுமதி

wpengine