உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் பா.உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களது மாதச் சம்பளம் அனர்த்த மாணவர்களுக்கு..



ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் ஒரு மாத சம்பளத்தை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சேகரிக்கப்படும் பணத் தொகை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியிருந்தார்.

 

(rizmira)

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணையில் வீழ்ச்சி

wpengine

வறட்சியினால் மூடப்பட்ட ரஜரட்ட பீடங்கள் 2 திங்களன்று திறக்கப்படும்..

wpengine

கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine