உள்நாட்டு செய்திகள்

களுகங்கையின் நீர் மட்டம் உயர்வடையவில்லை – மக்கள் அஞ்ச வேண்டாம் என அறிவிப்பு..



களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடையவில்லை எனவும், அதனால் பனாபிடிய பாதுகாப்பு அணைப் பகுதியைச் சூழவுள்ள மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

(rizmira)

Related posts

கூட்டு எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்தில் பங்கேற்பதாக மஹிந்த உறுதி

wpengine

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின்  கால எல்லை நீடிப்பு

wpengine

நாடு திரும்பியவர்களுக்கான விசேட அறிவிப்பு

wpengine