உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதியின் இரு நுழைவாயில்களுக்கு பூட்டு..



கடவத்த முதல் மாத்தறை வரையான தெற்கு அதிவேக வீதியின் கடுவலெ மற்றும் பியகம நுழைவாயில்களிலிருந்து வாகனங்கள் வெளியேறுவது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் கொட்டாவ, அத்துருகிரிய ஆகிய மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறு அதிவேக வீதி நிர்வாகம் மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் கடுவெல மற்றும் பியகம வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

முத்துராஜவல ஈர வலயம் வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு – விரைவில் வர்த்தமானி அறிவித்தல்…

wpengine

தலைமைக்கு வஜிர’வை முன்மொழிவு

wpengine

பிரபல பல்பொருள் அங்காடிகள் 23க்கு எதிராக வழக்கு

Azeem Kilabdeen