உள்நாட்டு செய்திகள்

அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களை பார்வையிட செல்ல வேண்டாம் என அரசு மக்களிடம் கோரிக்கை..



வெள்ளம் மற்றும் மண்சரிவு இடம்பெற்ற பிரதேசங்களை பார்வையிட செல்லவேண்டாம் என்று அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இது மற்றுமொரு அனர்த்த நிலைமையாகும் என்பதினாலும் நிவாரண சேவைகளை முன்னெடுப்பதற்கு தடையாக அமையக் கூடும் என்பதன் காரணமாக அரசாங்கம் அனர்த்த பகுதிகளை பார்வையிட செல்ல வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

(rizmira)

Related posts

ரஞ்சன் ராமநாயக்க கைது

wpengine

பதுரலிய மண்சரிவினால் சுமார் 05 வீடுகள் புதையுண்டதில் இருவர் பலி – மீட்புப்பணிகள் தொடர்கிறது..

wpengine

22 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதம்..!

wpengine