உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு 31ம் திகதி மீள விசாரணைக்கு…



பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 31ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இன்று(24) குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஞானசார தேரர் சமூகமளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1078

wpengine

29.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

wpengine

முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று

wpengine