கேளிக்கை

உலகின் சிறந்த நிதியமைச்சர் நிதி அமைச்சிலிருந்து பிரிகிறார்.. [VIDEO]



இன்று(22) நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவரது பதவியிலிருந்து பிரியாவிடை அளிக்கையில் அவரது அமைச்சில் சேவை செய்யும் பணியாளர்களை அழைத்து அவர் பிரியாவிடை வழங்கினார்.

அந்நிகழ்ச்சியில் அவ்வமைச்சில் பணியாற்றும் சேவையாளர்கள் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி;

(rizmira)

Related posts

சுஷாந்த் சிங் மரணம் – CBI விசாரணை

wpengine

மிஸ் யுனிவர்ஸ் பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு…

wpengine

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷசன் போஸ்டர் வெளியானது

wpengine