ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தமிழ் சினிமாவில் அதிக ரசிகா்களை கொண்ட நடிகா் யாா் ?



தமிழ் சினிமாவில் அதிக ரசிகா்களை கொண்ட நடிகா் யாா் ? என்ற கருத்து கணிப்பில் அதிக வாக்குகளை பெற்று இளைய தளபதி விஜய் அவா்கள் 2837 வாக்குகளையும் தல அஜித் அவா்கள் 2596 வாக்குகளையும் தலைவா் ரஜினி அவா்கள் 951 வாக்குகளையும் பெற்றுள்ளனா்

இதன் அடிப்படையில் இளைய தளபதி விஜய் அவா்கள் அஜித் ரஜினி என அனைவரையும் பின்னுக்கு தள்ளி SUPER STAR ஆகுவதா்கான தகுதி உடையவா் என்பதை மீண்டும் நிறுபித்துள்ளாா்.

இந்த வாக்கெடுப்பு 18.06.2015 தொடக்கம் 24.06.2015 வரை இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது timeline 1Capture 3

 

 

 

Related posts

அனைத்து பாடசாலைகளிலும் மைத்திரி

wpengine

சிவகார்த்திகேயனை தொடர்ந்து லாரன்சுடன் இணையும் நடிகை..!

wpengine

பகிடி’ வார்த்தையில் பலியான பி.கே. அமரசேக்கர

wpengine