உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிப்பு..



அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று(19) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

மக்களின் மீட்பு நடவடிக்கைக்காக முப்படையினர் களத்தில்..

wpengine

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிராக வழக்குத் தொடரும் ஜாதிக ஹெல உறுமய

wpengine

கொட்டாவ – கடவத்தை அதிவேக வீதியில் இன்று இலவச பயணம்

wpengine