உள்நாட்டு செய்திகள்

கண்டைனர் கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு..



கொழும்பு – பேஸ்லைன் அண்மித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவிக்கின்றனர்.

கிரான்பாஸ் பண்டாரநாயக்க சுற்றுவட்டப் பகுதியில் கண்டைனர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையே இதற்குக் காரணம் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான இறுதி முடிவை ஜனவரி 23ம் திகதியன்று..

wpengine

கரையோர புகையிரத சேவைகள் தாமதம்…

wpengine

சஹ்ரான் ஹசிமின் மரபணு அறிக்கை நாளை மறுதினம்(21)..

wpengine