உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி அடுத்த வாரம் அவுஸ்திரேலியா விஜயம்…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே மாதம் 23ம் திகதி முதல் 26ம் திகதி வரை இவர் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

(rizmira)

Related posts

எவன்கார்ட் சர்ச்சை தொடர்பில் மற்றுமொரு விசாரணை

wpengine

டெஸ்ட் தரவரிசையில் இலங்கைக்கு 7ம் இடம்

wpengine

மாலபே, நெவில் பிரணாந்து வைத்தியசாலை இன்று முதல் அரசுடமை..

wpengine