உள்நாட்டு செய்திகள்

களுத்தறை மாவட்டத்தின் 8 தேர்தல் தொகுதிகளினதும் வீதிகள் புனரமைப்பு



களுத்தறை மாவட்டத்தின் 8 தேர்தல் தொகுதிகளில் 83 வீதிகள் இவ்வருடத்துக்குள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளனதென வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் களுத்தறை மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வீதி அபிவிருத்திக்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.

இவ்வபிவிருத்தியினூடாக போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதுடன் மக்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சமூகங்கள் மீதான தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது…

wpengine

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் காலநிலை…

wpengine

கண்டி – மாத்தறை இடையிலான புகையிரத நேரம் வழமைக்கு

wpengine