கேளிக்கை

பல்லேகல’வில் நீராடும் நம்ம இலங்கை அணி வீரர்கள்…



இலங்கிலாந்தில் ஆரம்பிக்கவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது பல்லேகல கிரிக்கெட் விளையாட்டரங்களில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

எவ்வாறாயினும் கடந்த பயிற்சியின் இடைவேளையில் இலங்கை அணி வீரர்கள் நீராடும் படங்கள் இலங்கை கிரிக்கெட் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த படங்கள் இணைப்பு…
11

 

(rizmira)

Related posts

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம்…

wpengine

“விதியின் கொடூரமான முடிவு இது” – மோடி இரங்கல்

wpengine

மேலும் ஒரு பிரபல நடிகைக்கு கொரோனா

wpengine