உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…



நாடளாவிய ரீதியில் பல இடங்களில் இன்று(12) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பிரதேசங்களில் காலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்றுவீசக்கூடும்.

சில பிரதேசங்களில் 50mm இற்கு அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

பிரதமரின் வீட்டிற்கு தீ வைப்பு

News Editor

அவசர கால நிலைமை நீக்கப்பட்டது…

wpengine

ஹம்பாந்தோட்டையில் யானைகள் சரணாலயம்…

wpengine