ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்தவின் கடைசி மகன் காதலியுடன் செய்த வேலை!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் மே தின கூட்டம் காலி முகத்திடலில் நடைபெற்றது.

பேரணி ஆரம்பிப்பதற்கு முன்னர் வரை மஹிந்தவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச அதன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை கண்காணித்துள்ளார்.

எனினும் அவர் மே தின பேரணியில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

 

எனினும் ரோஹித ராஜபக்ச தனது காதலியுடன் காலி முகத்திடலுக்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டலின் மேல் மாடியிலிருந்து பேரணியை கண்காணித்துள்ளார்.

இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

Related posts

சுஜித் மீட்கப்படுவது தாமதமாவது ஏன்? 10 முக்கிய தகவல்கள் வெளியாகின [VIDEO]

wpengine

ஆசியக் கிண்ண சாதனைப் புத்தகத்தில் புதிய அத்தியாயத்திற்காக மாலிங்கவுக்கு வரம்…

wpengine

யோஷித தந்தையிடமும் கொமிஸ் பெற்றது அம்பலம்

wpengine