உள்நாட்டு செய்திகள்

வெப்பம் காரணமாக மின்சார தட்டுப்பாடு குறித்து அரசு பொதுமக்களிடம் விசேட கோரிக்கை..



மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி, தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

30 வருடங்களுக்குப் பின்னர், மூன்று பருவப் பெயர்ச்சி மழையை எதிர்பார்த்த போதிலும் அவை உரிய காலத்தில் பெய்யவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன் காரணமாக மின்னுற்பத்திக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நடைபெற்ற வருடாந்த கற்கைநெறியில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் குறிப்பிட்டார்.

 

(rizmira)

Related posts

அ.இ.ம.காங்கிரசிலிருந்து தான் வெளியேறப்போவதாக கூறுவது கட்டுக்கதை – சிராஸ் [VIDEO]

wpengine

கோஹ்லியின் சொதப்பலில் ரோயல் செலஞ்சர்ஸ் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பில் சிக்கல்..

wpengine

மழையுடன் கூடிய காலநிலை…

wpengine