உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஐ.சி.சி சாம்பியன் கிண்ண தொடரின் பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு மெத்தியூஸிற்கு அழைப்பு..



ஐ.சி.சி வெற்றியாளர் கிண்ண தொடரை இலக்காக கொண்டு எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் தலைவர் குறித்த இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

மெத்தியூஸ் தற்போது IPL தொடருக்காக டெல்லி டெயார்டெவில்ஸ் அணி சார்பில் விளையாடி வருகிறார்.

ஐ.பி.எல் தொடர் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

இறப்பர், தேயிலை, மிளகு இறக்குமதிகளுக்கு தடை

wpengine

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

wpengine

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..

wpengine