உள்நாட்டு செய்திகள்

திறைசேரி முறிகள் வழங்குவது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு..



திறைசேரி முறிகள் வழங்குவது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நீடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கடிதம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அதன் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இம் மாதம் 27ம் திகதியோடு நிறைவடையவிருந்த திறைசேரி முறிகள் வழங்குவது தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம், எதிர்வரும் ஜூலை 27ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

3 வருடங்களுக்கு பின்னர் யானையின் மே தினம்

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புதுவருட வாழ்த்து

wpengine

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாக் காலிஸ்

wpengine