உள்நாட்டு செய்திகள்

கூட்டு எதிர்க்கட்சியின் மே’தினக் கூட்டமானது வரலாற்றில் பதியப்படும் – மஹிந்த..



ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் காலி முகத்திடலில் நடாத்த எதிர்பார்த்துள்ள மே’தினக் கூட்டத்தில், பாரியளவிலான மக்கள் சக்தியொன்றைத் திரட்டுவதன் மூலம் வரலாற்றில் இடம்பிடிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.

இவ்வருட மே’தினத்தில் அரசாங்கத்துக்கு தங்களது பலத்தை எடுத்துக் காட்டுவதற்காக காலி முகத்திடலானது கூட்டு எதிர்க் கட்சிக்குக் கிடைத்தமை ஒரு சந்தோஷமான வாய்ப்பு எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

காலி முகத்திடல் மே’தினம் வரலாற்றில் இடம்பிடிக்கும் ஒரு கூட்டமாக இருக்கும் என்பதுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை எடுத்துக் காட்டும் ஒன்றாகவும் அக்கூட்டம் அமையவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

முதன் முறையாக யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தை புறக்கணித்த ராஜபக்சக்கள்!

wpengine

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..

wpengine

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் தடைகள்

wpengine