விளையாட்டு

சாம்பியன் கிண்ணத்தில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணி வீரர்கள் விபரங்கள்..



ஜூன் மாதம் 01ம் திகதி தொடக்கம் ஜூலை 18ம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி சாம்பியன் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் விவரங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, அணியின் தலைமை மஷ்ராபே மோர்டசா இற்கு வழங்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பங்களாதேஷ் அணி விவரம்..

 

(rizmira)

Related posts

துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை : முதலிடம் பிடித்த வீரர்

wpengine

தென் ஆப்பிரிக்கா பிரபல வீரர் சோட்சோபே இற்கு 8 ஆண்டுகள் விளையாட தடை…

wpengine

இலங்கை அணியுடனான ஸ்கொட்லாந்து குழாம் அறிவிப்பு..

wpengine