உள்நாட்டு செய்திகள்

அரச நிறுவனங்களில் பல திருப்புமுனைகளுடன் கூடிய மாற்றங்கள் – ஜனாதிபதி..



அரச நிறுவனங்களில் பல திருப்புமுனைகளுடன் கூடிய மாற்றங்களை எதிர்வரும் இருவாரங்களுக்குள் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(20) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க நிறுவனங்கள் மேலும் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்காகவே இவ்வாறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.

(rizmira)

Related posts

மேலும் இருவர் பூரணமாக குணமடைந்தனர்

wpengine

ஶ்ரீ.பொ.முன்னணி கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவுக்கு

wpengine

வடக்கில் இரு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

wpengine