உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மீதொட்டுமுல்ல பகுதிக்கு விஜயம்…



வியட்நாமிலிருந்து நாடு திரும்பிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொலன்னாவை – மீதொட்டுமுல்ல பகுதிக்கு, சற்றுமுன்னர் விஜயம் செய்தார்.

அங்கு, ஏற்பட்ட அனர்த்தங்களை பார்வையிட்டதோடு அம்மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் குறித்த அதிகாரிகளை பணித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

யோஷித ராஜபக்ஷவுக்கு நாளை FCID முன்னிலையில்..

wpengine

ஏப்ரல் வரை தொடரும் வெப்பத்துடனான காலநிலை

wpengine

ஜகத் விஜேவீர மற்றும் தாரக செனவிரத்ன FCID யினால் கைது

wpengine