உள்நாட்டு செய்திகள்வணிகம்

சதொச விற்பனை நிலையங்களில் பொருட்களுக்கு விசேட சலுகை விலை..



பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்களில் 1515 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை 975 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ளலாம் என நிதி அமைச்சு இன்று(07) அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது.

1Kg பருப்பு, 500g உருளைக்கிழங்கு, 1Kg பெரிய வெங்காயம், 2Kg அரிசி, 500g கருவாடு, 1Kg சீனி, 425g பொதி செய்யப்பட்ட மீன், 200g துண்டு மிளகாய், 500g பாசிப்பயறு மற்றும் 400g பால்மா அடங்கிய பொதியே 975 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த விலைக் குறைப்பானது ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

பயணக்கட்டுப்பாடு தொடர்பிலான புதிய அறிவிப்பு

wpengine

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி…

wpengine

நாடளாவிய ரீதியாக கிராம சேவகர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தம்…

wpengine