உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை(06) முதல் வழமைக்கு..



கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை(06) முதல் வழமை நிலைக்குத் திரும்பும் என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

விமான ஓடுபாதையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் விமான நிலையத்தின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

சஜின் வாஸ்க்கு மீண்டும் விளக்கமறியல்

wpengine

தேசிய கல்வியற் கல்லூரிகளது நேர்முகப் பரீட்சை ஜுன் மாதம்

wpengine

காலி – மாத்தறை இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

wpengine