உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதல் T20 போட்டியில் இலங்கை அபார வெற்றி…



பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 போட்டி நேற்று(04) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி, இலங்கை அணி 156 என்ற ஓட்ட இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நிலையில் 18.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா 77 ஓட்டங்களை பெற்றார். அவரே போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

 

(rizmira)

Related posts

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சிறப்பு கணக்கெடுப்பு

wpengine

சொந்த மைதானத்தில் இலங்கையை வீழ்த்திய – சீசெல்ஸ் [VIDEO]

wpengine

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

wpengine