உலக செய்திகள்

ஓகஸ்ட்டில் டோனி பிலேயர், ஒபாமாவின் இலங்கை விஜயம்



பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிலேயர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்விஜயம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விஜயத்திற்கு டோனி பிலேயரின் அன்பு மனைவியான செரி பிலேயரும் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை இவ்வருட இறுதியில் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனாவில் சூறாவளியில் சிக்கி 06 பேர் உயிரிழப்பு

wpengine

ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்

wpengine

‘காபாலி’ கனடாவில் அதிரடித் தடையுத்தரவு..

wpengine