உள்நாட்டு செய்திகள்

வாகனங்களின் விலைகள் திடீரென அதிகரிப்பு…



ஜப்பானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும், வாகனம் ஒன்றின் விலை சுமார் 2 லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் யென்னின் பெறுமதி விகிதம் அதிகரித்தமையே இதற்கான காரணம் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், நாட்டுக்கு தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான விலையில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை என வாகன இறக்குமதியாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

 

(rizmira)

Related posts

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் முடிவு..!

wpengine

கொரோனா தடுப்பூசி : சீரம் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து

wpengine

வஸீம் தாஜுதீனின் கொலையுடன் ஷிரந்தியின் வாகனத்திற்கு தொடர்பு

wpengine