உள்நாட்டு செய்திகள்

தகுதியற்ற கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு எதிராக சிவப்பு சமிஞ்சை…



தகுதியற்ற கதிரியக்க (x-ray)தொழில்நுட்பவியலாளர்கள் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தலையீடு செய்யுமாறு கதிரியக்க விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் சுகாதார பணிப்பாளரிடம் விசேட வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது.

இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தவறும் பட்சத்தில் அடுத்த வாரம் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் குறித்த அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் தர்மகீர்த்தி ஏபா கூறினார்.

 

(rizmira)

Related posts

காமினி செனரத் உள்ளிட்ட மூவரதும் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை

wpengine

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட P-625 கப்பல் கொழும்பில்

wpengine