உள்நாட்டு செய்திகள்

நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி…



நீரேந்துப் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி இல்லாமையினால் நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்திவலுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பொதுமக்கள மின் சக்தியை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதியமைச்சர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

களுத்துறை பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா மேற்கண்ட கருத்தை தெரிவித்திருந்தார்.

(rizmira)

Related posts

வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமைக்கு…

wpengine

“வருடாந்த ஜீஎஸ்பி (GSP) பிளஸ் ஏற்றுமதி வருவாயை விட, இலங்கையர்களின் புகையிலை பாவனை 37 சதவீதம் உயர்வானது” – அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

நீர் கட்டணம் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு

wpengine