உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் மாலை இடியுடன் கூடிய மழை…



நாட்டின் பல பாகங்களில் இன்று(28) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என, காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மாகாணம், மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சில இடங்களில் 50mm இற்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்நிலையம் அறிவித்துள்ளது.

மழை பெய்யும் பிரதேசங்களில் கடுங் காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கமும் இருக்கும் என்பதால் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் அந்த நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

(rizmira)

Related posts

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

News Editor

இலங்கை மருத்துவ சபைக்கு GMOA இனது உறுப்பினர்கள் நால்வர் தெரிவு..

wpengine

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine