உள்நாட்டு செய்திகள்

ரூபாவின் பெறுமதியை நிர்வகிப்பது மத்திய வங்கி அல்ல – இந்திரஜித் குமாரசுவாமி



டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியை நிர்வகிப்பது மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியினால் அது நிர்வகிக்கப்படுமானால் அந்நியச் செலாவணி வீணாக செலவிடப்படும் என்று நேற்று(24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கூறியுள்ளார்.

இதுதவிர செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைவது, நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி ஏற்படுவதற்கு காரணமாக அமையும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

(rizmira)

Related posts

02வது விஷேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பம்..

wpengine

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – GMOA.

wpengine

இலங்கையில் பிறந்த பிரபல நடிகை மீது குற்றச்சாட்டு!

News Editor