உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஜனரஞ்சக வீரர் விருதிற்கு ஏஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரை…



ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் (Sports Best) பிளட்டினம் விருது வழங்கல் விழாவில் ஜனரஞ்சக வீரர் விருதிற்கு இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

விருது வழங்கல் விழா இம்மாதம் 31 ஆம் திகதி இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

நாட்டின் பல மாகாணங்களில் இன்று கடும் மழை…

wpengine

யாழ். விமான நிலையத்திற்கு பூட்டு

wpengine

மைத்திரி புகைப்பட விளம்பரத்திற்கு கொதித்தெழுந்த ரோஹித்த ராஜபக்ஷ

wpengine