உள்நாட்டு செய்திகள்

நாய்களை, பொது இடங்களில் விட்டுச் சென்றால் 25,000 ரூபாய் அபராதம்…



நாய்களை, பொது இடங்களில் விட்டுச் செல்லும் குற்றவாளிக்கு 25,000 ரூபாய்க்கு மேற்படாத அல்லது 2 வருடங்களுக்கு குறையாத சிறைத் தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

கட்டாக்காலி நாய்களின் பிரச்சினை நாளுக்கு நாள் வலுப்பெற்று செல்வதால், நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

கொழும்புக்கு ஆயிரம் பொலிஸார் அழைப்பு !

wpengine

பிழையான தகவலைக் கூறி மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் பதவிவிலக வேண்டும் – இம்ரான்

News Editor

மேல் மாகாணசபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

wpengine