உள்நாட்டு செய்திகள்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு பிடியாணை…



மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.படகொடவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தனவுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணைகளின் போது, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை காரணமாகவே குறித்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

மகா சங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

wpengine

ஜூன் 01 – நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் மருத்துவ சங்கங்கள்

wpengine

பொது இடங்களில் முகத்தை மூட வேண்டாம் – உலமா சபை வேண்டுகோள்..

wpengine