ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க! ஹெலிகாப்டர் கேட்ட நிவேதா



இந்த வாரம் வந்த நீயா நானா நிகழ்ச்சியில் பெண்கள் தன் தாய் வீட்டில் என்ன வரதட்சணை வேண்டும் என சொன்னது தான் தற்போது பேஸ்புக் வால் முழுவதும் மீம்களாக வலம் வருகிறது. அந்த பட்டியலில் டாப், நிவேதா என்ற பெண் ஹெலிகாப்டர் கேட்டதாக கூறும் மீம்கள்தான்.

ஆனால் நான் சொன்னதை முழுவதுமாக புரிந்துகொள்ளாமல் இப்படி செய்கிறார்கள் என ஒரு பேட்டியில் நிவேதா கூறியுள்ளார் .

“ஒரு நாள் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து அதுல கல்யாணம் நடந்தா நல்லா இருக்கும் என்று தான் சொன்னேன். வடிவேலு ஒரு படத்தில் குடிக்கத் தண்ணி கேட்க, ‘சொம்பு கொடுத்தாதான் மாப்பிள்ளை தாலி கட்டுவாராம்..!’னு கிளப்பி விடுவாங்க. அந்த காமெடிதான் மாதிரி செஞ்சுட்டாங்க” என கூறியுள்ளார்.

Related posts

பிழைக்கத் தெரிந்த பக்கி

wpengine

பெருந்தொகை தங்கம், ஷிரந்தியின் அந்தப்புரத்தில்..

wpengine

✍️ கொரோனா உடல்கள் அடக்கம் எவ்வாறு அடக்கப்படுகின்றன?

wpengine