விளையாட்டு

இலங்கை vs பங்களாதேஷ் ஆட்டத்தில் சுரங்க லக்மால் vs ஷகிப் அல் ஹசன் மோதல்… [VIDEO]



இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று(16) நடைபெற்றது.

இந்நிலையில் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 338 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் இறுதியாக களமிறங்கிய சுரங்க லக்மால், பங்களாதேஷ் அணி வீரர் ஷகிப் அல் ஹசனும் மோதலில் ஈடுபட்ட குறித்த காணொளி தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.

குறித்த காணொளி…

 

(rizmira)

Related posts

இந்தியாவினை விலாசித்தள்ளவுள்ள கெய்ல்

wpengine

பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை

wpengine

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஸ்சலுக்கு தடை..?

wpengine