கேளிக்கை

ஆண்பால் சார்ந்த களியாட்ட கண்காட்சி நடாத்தி பிராத்திக்கும் இளம் யுவதிகள்… [VIDEO]



ஜப்பான், நகவ்கடோ நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்பால் களியாட்ட கண்காட்சி இம்முறையும் கோலாகலமாக நடந்தேறியுள்ளது.

இது 17 ஆம் நூற்றாண்டில் இருந்து ஜப்பான் நாட்டில் கொண்டாடப்படும் களியாட்டங்களில் ஒன்றான இக்களியாடம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் ஞாயிறன்று நடைபெறுகின்றது.

இதன்போது, 12 மாதங்கள் கடந்து திருமணமாகவுள்ள மற்றும் திருமணத்தினை எதிர்பார்த்துள்ள யுவதிகள் ஆண்பால் சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு உணவுகள்,பொருட்கள்,உடைகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் என நிர்மாணிப்பார்கள்.

இதனால் சிறந்த ஆரோக்கியமான துணை கிடைக்கும் என அந்நாட்டு யுவதிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

குறித்த காணொளி…

[youtube url=”https://www.youtube.com/watch?v=dFAQFHNC35I” width=”560″ height=”315″]

 

(rizmira)

Related posts

அனுராக் காஷ்யப் மீது Me too

wpengine

மற்றுமொரு சினிமா பிரபலம் உயிரிழப்பு

wpengine

தேசிய விருது வாங்க வித்தியாசமான தோற்றத்தில் சமந்தா…

wpengine