உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக லோட்டர்ஸ் சுற்று வட்டார வீதிகளுக்கு பூட்டு…



ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றின் காரணமாக கொழும்பு காலி முகத்திடல் மற்றும் லோட்டர்ஸ் சுற்று வட்டார வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், மாற்று வீதிகளை பாவிக்குமாறும் பொலிசார் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(rizmira)

Related posts

நாடாளுமன்றம் இன்று(26) அவசரமாக கூடுகிறது..

wpengine

மஹிந்தவை நீதிக்கு முன் நிறுத்துவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் – அநுர

wpengine

தீப்பெட்டியின் விலையும் இன்று முதல் அதிகரிப்பு.

wpengine