ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

என்னை அறிந்தாலை ஓரங்கட்டிய புலி



விஜய், அஜித் இருவரின் சாதனையை இவர்களே தான் மாறி மாறி முறியடித்து வருகின்றனர். இந்நிலையில் என்னை அறிந்தால் டீசர் 48 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது.

சமீபத்தில் வந்த புலி டீசர் 45 மணி நேரத்திலேயே 20 லட்சம் பார்வையாளர்களை எட்டி சாதனை படைத்திருக்கிறது. விஜய் படத்தின் டீசரிலேயே இது தான் Hits அடிப்படையில் தற்போது என்னை அறிந்தாலை பின்னுக்கு தள்ளியுள்ளது.

ஆனால், லைக்ஸ்(Likes) அடிப்படையில் பார்க்கும் போது 94 ஆயிரம் லைக்ஸுடன் எட்ட முடியாத இடத்தில் இருக்கிறது என்னை அறிந்தால், புலி 37 ஆயிரம் லைக்ஸில் இருக்க, வரும் நாட்களின் இந்த சாதனையையும் முறியடிக்குமா? என்று பார்க்கலாம்.

Related posts

அரச சேவையாளர்களுக்கு இம்மாதம் பிரச்சினைகள் இன்றி சம்பளம் வழங்க நடவடிக்கை…

wpengine

பொதுத் தேர்தலில் புதிய சின்னத்தில் களமிறங்கும் சஜித் அணியினர்

wpengine

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவி எச்சரித்த குழு

wpengine