உள்நாட்டு செய்திகள்

அர்ஜூன மகேந்திரன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…



மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பிணை முறி விநியோக சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(13) இரண்டாவது முறையாகவும் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் முறையாக அவர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவரிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

தீர்ப்பின் பிற்பாடு வெலிக்கட சென்ற துமிந்த மீண்டும் பாரதூரமான குற்றத்தில்..

wpengine

தேர்தலுக்கான திகதி இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும்

wpengine

இராணுவத்தினரை கௌரவப்படுத்தும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…

wpengine