கேளிக்கை

அன்புக்காக ஏங்கும் பெண்மைகள்… 5.1 மில்லியனையும் தாண்டி fb இல் வலம் வரும் VIDEO….



பெண்கள் என்றுமே அகத்திலும், புறத்திலும் அழகானவர்கள். பிடித்தவர்களுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் குணம் அவர்களிடம் மட்டுமே உண்டு.

அவர்களின் காதலை நிச்சயம் எழுத்துகளாலோ, வார்த்தைகளாலோ அடக்கிவிட முடியாது. பெண்களுக்காக, மகளிர் தின ஸ்பெஷலாக ஒரு வீடியோ இணையத்தையும், வாட்ஸ் அப்பையும் சில நாட்களாக ஒரு ஆட்டம் ஆட்டி வருகிறது.

5.1 மில்லியனையும் தாண்டி பேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் பரவி வரும் மேற்கண்ட இந்த வீடியோ. கணவனின் பாசத்துக்காக ஏங்கும் மனைவியின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை அழகியலோடு, கண்ணீரோடும் பதிவு செய்கிறது இந்த குறும்படம்.

 

(rizmira)

Related posts

அவருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது – கீர்த்தி…

wpengine

இடிந்து விழ முன்னர் வெள்ளவத்தை The Excellency ஹோட்டலின் கவர்ச்சித் தோற்றம்.. [PHOTOS]

wpengine

சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்

wpengine